Tuesday, 6 August 2013

சித்தர் நூல்கள்


சிவ        சிவமான சித்தர்கள் வழிசென்று சிவம் ஆவோம்     சிவ








                                                      ஓம் நாம சிவாய                                                                       

சிவ                                                                                                                                       சிவ


சித்தர்கள் தமிழ் நாட்டின் அறிய பொக்கிஸம் என்பது அனைவரும்
அறிந்த ஒன்று. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் நமது
முன்னோர்கள் ஆசை,கோபம்,காமம் ஆகியவற்றை துறந்து
நமக்காக கடும் பாடுபட்டு கண்டறிந்த பல நூல்களை அதன்
அருமை புரியாமல் அழித்து விட்டோம். இனியவது அதன் உன்னதமான பெருமைகளை நாம் உணர்ந்து நமது வருங்கால தலைமுறைகளுக்கு மிஞ்சி இருக்கும்  நூல்களை சேமிப்போம் . இதன்  பெருமைகளை உணர்ந்த சில பெரியவர்கள் பதிப்பித்து புத்தகமாா வெளியீடு செய்துளனார். இந்த அறிய புத்தகங்களை பெற விரும்புவோர் கீழ் கண்ட பதிப்பபக முகவரியை தொடர்பு கொள்ளவும்.



1) தாமரை நூலகம்
THAMARAI NOOLAGAM
No. 7, N.G.O. Colony, 3rd Street
Vadapalani,
Chennai, Tamil Nadu, 600026

ph: 044 - 23620249
alt: 9940073194


2) சித்தர்கள் மருத்துவ நூல்கள்

மருத்துவ நூல்கள் தேவை உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியை தொடர்புகொள்ள


தொடர்புக்கு:

The  Director of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam, Chennai - 600 106.

1. Books not sold by V.P.P. Post
2. For every additional  500 gms  or fraction Rs.31.00
3. Registration fees Rs.17.00
4. Fees for acknowledgement of delivery Rs. 3.00 of Registered articles
    (Postal charges subject ot revision)

 

இன்னும் பல பதிப்பபக தகவல்கள் விரைவில் பதிவிடப்படும்..    நன்றி.....
                       ....   ..... சிவ சிவ....  ....

 







1 comment:

  1. http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html

    ஞான நூல்கள் - PDF
    மெய் ஞானம் என்றால் என்ன?
    இறைவன் திருவடி எங்கு உள்ளது?
    ஞானம் பெற வழி என்ன?
    வினை திரை எங்கு உள்ளது?
    வினை நம் உடலில் எங்கு உள்ளது?
    வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
    ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
    சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
    மனம் எங்கு உள்ளது?

    ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்

    திருஅருட்பாமாலை 3 -- PDF
    திருஅருட்பாமாலை 2 -- PDF
    திருவாசக மாலை -- PDF
    திருஅருட்பாமாலை 1 -- PDF
    ஞானக்கடல் பீர் முகமது -- PDF
    மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
    ஞானம் பெற விழி -- PDF
    மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF
    கண்மணிமாலை -- PDF
    அருள் மணிமாலை -- PDF
    சாகாக்கல்வி - PDF
    வள்ளல் யார் - PDF
    உலக குரு – வள்ளலார் - PDF
    திருஅருட்பா நாலாஞ்சாறு
    சனாதன தர்மம்
    பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ
    ஜோதி ஐக்கு அந்தாதி
    அகர உகர மாலை
    ஞான மணிமாலை
    ஆன்மநேய ஒருமைப்பாடு
    ஜீவகாருண்யம்
    ஸ்ரீ பகவதி அந்தாதி
    அஷ்டமணிமாலை
    திருஅருட்பா தேன்

    ReplyDelete